T.Rangachariar (Tamil)
TAMIL MAGAZINE “KUNKUMAM””நீதிபதியை மன்னிப்பு கேட்க வைத்த வழக்கறிஞர் கோமல் அன்பரசன் டி. ரங்காச்சாரியார் நீதிமன்றத்தில் காரசாரமாக வாக்குவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. திடீரென வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதி எல்லை தாண்டிய வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அந்த நேரத்தில் அவை தேவையற்ற சொற்கள் என்பது அங்கிருந்த அத்தனை பேருக்கும் புரிந்தது. இருந்தாலும் சொன்னவர் நீதிபதியாயிற்றே! ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. தொடர்புடைய வக்கீல் மட்டும் கொதித்தெழுந்தார். வழக்கு ஆவணங்களை எடுத்துக்கொண்டு விறுவிறுவென நீதிமன்றத்தை விட்டு வெளியேறிவிட்டார். நீதிமன்ற அறையே விக்கித்து நின்றது. ஏனென்றால்…